#கொரோனா_வைரஸ் நினைவுபடுத்தும்
இந்துக்கள் மறந்த மரபுகள்.
1. இரு கை கூப்பி வணக்கம் சொன்னது.
2. வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மாவிலை தோரணங்கள் கட்டியது.
4. மஞ்சள் பூசி குளித்தது, தெளித்து விளையாடியது.
5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்த்தது, நன்கு அவிந்த உணவுகளையே அதிகம் உட்கொண்டது.
6. வாழை இலையில் உணவு பரிமாறியது .
7. வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.
8. வேப்பம் இலையில் புகை போட்டது.
9. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
11.எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.
12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
13. வெற்றிலை பாக்கு போடுவது.
14. கசாயம் ஊறல் குடிப்பது.
15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.
16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் சென்றது.
17.இறந்த பிரேதத்தை எரித்தது.
18. அம்மை வந்தால் வெப்பம் பத்திரம் போடுவது.
19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தது.
20. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
இவை அனைத்துமே கிருமிகள் தொற்றுவதைத் தடுப்பதற்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சுத்தமாக வாழ்வதற்கும் மட்டுமே.